20லட்சரூபாய்க்கு மேல் வங்கி , அஞ்சலக சேமிப்புகளுக்கு வருமான வரித்துறையின் புதிய விதி .. கவனம் தேவை!
ஒரு நிதி ஆண்டில் தனிநபர் ஒருவர் தான் வைத்திருக்கும் எத்தனை வங்கி கணக்கில் இருந்தும் 20 லட்சத்துக்கும் மேல் பணமாக எடுத்தால் வருமான வரி சட்டம் 1961 பிரிவு 194 N இன் படி 2 சதவீதம் TDS (வரி) பிடித்தம் செய்யப்படும்.
வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கில் 20 லட்சத்துக்கும் மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கான தகவல் இது
வங்கி , அஞ்சலக சேமிப்பு கணக்காளர்களே உஷார்!
வங்கிகளில் பணத்தை சேமிப்பார்கள்.எந்த வங்கியில் ஆவது சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் 20 லட்சம் வரை பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித்துறை அறிவித்திருக்கும் புதிய விதி தான் இது.
,வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்க பரிவர்த்தனை களுக்கு PAN நம்பரை குறிப்பிட வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் .
இதோடு சேர்ந்து இப்போது புதிய விதியும்ஒநடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி, வருமான வரி செலுத்தாத நபராக இருந்தால் தங்களது எல்லா வங்கி கணக்கில் இருந்தும் ஒரு நிதி ஆண்டில் ரூ.20 லட்சம் வரை மட்டுமே எந்தவித TDS (வரி) பிடித்தமும் இல்லாமல் பெற முடியும். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் எடுத்தால் 2 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் 5 சதவீதமும் TDS (வரி) பிடித்தம் செய்யப்படும் என மோடி அரசின் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இந்த திட்டம் வெறும் வங்கியில் மட்டுமில்லை போஸ்ட் ஆபிஸ் சேவிங்ஸ் திட்டத்திற்கும் பொருந்தும்
Contact Us for Tax Plannin
+91 73582 10672
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment