LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம்
வேறெந்த நிறுவனத்தாலும் தரமுடியாத அதிகபட்ச வட்டி விகிதத்தில் ஆயுள் முழுவதும் உத்திரவாதத்துடன் கூடிய பென்சன்.
காத்திருப்பு காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் வாங்கும் பென்சன் தொகையும் பன்மடங்கு உயர்கிறது
எந்தெந்த வயதில் எந்தெந்த காத்திருப்பு காலத்தில் அவர் டெபாசிட் செய்த தொகைக்கு எவ்வளவு பென்சன் என்பதை பாலிசி பத்திரத்திலேயே காணலாம்..
🥗ஒரு சின்ன உதாரணம்:
ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்....
காத்திருப்பு காலம் 10 வருடத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் 10 வருடம் கழித்த பின்பே அவருக்கு பென்சன் வழங்கப்படும்...
அதாவது அவருடைய 60 வது வயதிலிருந்து பென்சன் வழங்கப்படும்...
அதுவரையில் அவருடைய பணம் ரூ.10,00,000 LICயின் கையில் இருப்பதால் அவருக்கு காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது...
🍒அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000.... அதனுடன் அவர் பென்சன் பெறாத அந்த 10 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ.1,09,400 இன்சூரன்ஸ் கவரேஜ்சாக சேர்க்கப்படுகிறது.
🥦அதாவது 50 வயதில் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.. உதாரணத்திற்கு 10வது வருடத்தில் இறந்து விட்டார் எனில் அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000 அதனுடன் 10 வருடத்தில் அவருக்கு சேர்ந்த காப்பீட்டுத் தொகை வருடத்திற்கு ரூ.1,09,400×10 =ரூ.10,94,000 என்று மொத்தமாக அந்த குடும்பத்திற்கு
ரூ.20,94,000 வழங்கப்படும்.
🥙ஆக காத்திருப்பு காலத்தில் இறக்க நேர்ந்தால் அவர் டெபாசிட் செய்த தொகையுடன் சேர்த்து இன்சூரன்ஸ் தொகையும் அந்த காலத்திற்கு தகுந்தாற்போல் வழங்கப்படும்..
ஒருவேளை அவர் 10 வருடம் காத்திருப்பு காலம் முடிந்து பென்சன் வாங்க ஆரம்பித்து விட்டார் என வைத்துக்கொள்வோம்
அதாவது 60 வது வயதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ரூ.10,00,000 க்கு 10.94% வட்டி விகிதத்தில் ரூ.1,09,400 அவரது ஆயுள் முழுவதும் பென்சனாக வழங்கப்படுகிறது..
🌳அவர் 60 வயதிலிருந்து 100 வயது வரை வாங்கும் பென்சன் தொகை மட்டும் 40 வருடம் × 1,09,400 =
ரூ.43,76,000 ஆகும்.
🚑ஒருவேளை அவர் பென்சன் வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இறந்து விட்டால் உடனடியாக பென்சன் நிறுத்தப்பட்டு அவருடய நாமினிக்கு அவர் டெபாசிட் செய்த தொகை ரூ.10,00,000 மேலும் டெபாசிட் செய்த தொகையில் 10% கூடுதல் ரூ.1,00,000 என்று ரூ.11,00,000 ம் வழங்கப்படும்..
🚦இன்றைய சூழலில் ஒருவர் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ பணம் டெபாசிட் செய்து வட்டி பெற வேண்டுமானால் 5% லிருந்து 6% சதவிகிதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது..
🏫எந்த ஒரு வங்கியிலும் அல்லது அஞ்சலகத்திலும் அதிக பட்சம் 5 வருடத்திற்கு மேல் டெபாசிட் வாங்குவதில்லை..
⛱இதுமாதிரியான சூழலில் LIC மட்டுமே ஆயுள் முழுவதும் இன்சூரன்ஸ் & உத்திரவாதத்துடன் கூடிய வட்டி தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருப்பதால் நீங்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
மேலும் தகவலுக்கு
தாமோதரன் கி
முதலீட்டு ஆலோசகர்
+91 7358210672
Comments
Post a Comment