LIC வழங்கும் ஜீவன் சாந்தி உத்தரவாதமானபென்ஷன் திட்டம் வேறெந்த நிறுவனத்தாலும் தரமுடியாத அதிகபட்ச வட்டி விகிதத்தில் ஆயுள் முழுவதும் உத்திரவாதத்துடன் கூடிய பென்சன் . காத்திருப்பு காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் வாங்கும் பென்சன் தொகையும் பன்மடங்கு உயர்கிறது எந்தெந்த வயதில் எந்தெந்த காத்திருப்பு காலத்தில் அவர் டெபாசிட் செய்த தொகைக்கு எவ்வளவு பென்சன் என்பதை பாலிசி பத்திரத்திலேயே காணலாம்.. 🥗ஒரு சின்ன உதாரணம்: ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.... காத்திருப்பு காலம் 10 வருடத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் 10 வருடம் கழித்த பின்பே அவருக்கு பென்சன் வழங்கப்படும்... அதாவது அவருடைய 60 வது வயதிலிருந்து பென்சன் வழங்கப்படும்... அதுவரையில் அவருடைய பணம் ரூ.10,00,000 LICயின் கையில் இருப்பதால் அவருக்கு காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது... 🍒அவர் டெபாசிட் செய்த பணம் ரூ.10,00,000.... அதனுடன் அவர் பென்சன் பெறாத அந்த 10 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ.1,09,400 இன்சூரன்ஸ் கவரேஜ்சாக சேர்க்கப்படுகிறது. 🥦அதாவது 50 வயதில் ரூ.10,00,000 டெபாசிட் செய்கிறார்.. உதா...