Skip to main content

Posts

ரிட்டையர்மென்ட் ப்ளானிங்; ஓய்வு காலத்தை செழிப்பாக கழிக்க எவ்வளவு பணம் தேவை?

ரிட்டையர்மென்ட்க்கு பின்னர் வேறு செலவுகள் இல்லை, சாப்பாட்டுக்கு மட்டும் என்ன பெரிதாக செலவாகிடும் என பணி ஓய்வுக் காலத்துக்கு என எதையும் சேமிப்பதில்லை. ரிட்டையர்மென்ட் ப்ளானிங் செய்வதில்லை. . இதனால் செலவுகளை சமாளிக்க இயலாமல் பணி ஓய்வு காலத்தில் சொல்லென்னா துயரில் மூழ்குகிறார்கள்.       வயதான காலத்தில் மருத்துவச் செலவு உள்ளிட்ட பல செலவுகள் உயரும் . ஆனால், பணி ஓய்வு பெற்றதும் செலவுகள் அனைத்தும் இல்லாமல் போகாது. ஒரு சில செலவுகள் குறையலாம். அதே நேரத்தில் பல செலவுகள் புதிதாக ஏதிர்கொள்ளவேண்டும். ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ்  ரிட்டையர்மென்ட் ஆகும் போது ரிட்டையர்மென்ட் கார்ப்பஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைக் கண்டறியவேண்டும். ரிட்டையர்மென்ட்க்கு திட்டமிடுவது எப்போது? 60 வயதிலா? 30 வயதிலா? ஓய்வு காலம் என்பது மிக நீண்ட நாட்கள் குறைந்தது 20 ஆண்டுகளாவது இருக்கும். . வருமானம் ஈட்ட தொடங்கும்போதே ஓய்வு காலத்திற்கு திட்டமிடுவதே சரியானதாக இருக்கும்..எனவே திட்டமிடுவது மிக இளம் வயதில் அதாவது 25, 30 வயதிலேயே திட்டமிடவேண்டும்.   ரிட்டையர்மென்ட் கா...
Recent posts

Four financial life stages and how to plan for them

Four financial life stages and how to plan for  them If the laundry list of “things to do” puts you off financial planning, then here is a way to make it easier. The elements that form part of the financial planning exercise include budgeting to generate savings, investing for goals, securing , protecting income through life and general insurance, managing debt and planning for the transfer of wealth. While each element plays an important part in securing your finances, not all of them are equally significant at every stage in the life-cycle. Categorise the activities as critical, important, urgent and optional in each phase of your life. Focus your resources on those activities that are identified as critical and important that need immediate attention. Consider activities that are labelled as urgent only if they are also seen as essential. For example, while you may consider holding off increasing contribution to the retirement corpus in favour of paying life insurance premium, y...

உற்சாகமாகவே வாழ....

பூமியில் வாழும் எல்லா உயிர்களும் உற்சாகமாகவே வாழ்கிறது. ஆனால் மனிதராகிய நம் குறுகிய மனதில்தான் சலிப்பும், எரிச்சலும்,  அவநம்பிக்கையும் ஊற்று எடுக்கின்றன.  வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..?  செயலில் தோல்வி அடைந்தால், அதற்காக ஏன் எரிச்சல் கொள்ள வேண்டும்.?  நாம் சந்தித்தது தோல்வியா?. இருந்திட்டு போகுது..., தோல்வியை நினைத்து. நினைத்து உற்சாகம் இன்றி வேதனையும் எரிச்சலுமாக இருந்தால் என்ன பலன் ?   நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளவே இந்த மனநிலை வழி வகுக்கும்.  நம்மிடம் உள்ள சின்னஞ்சிறு குறைகளை பிறர் சுட்டிக்காட்டும் போது கோபப்படாமல் அதனை திருத்தி கொள்ளவதே மகிழ்ச்சியாக இருக்க வழி வகுக்கும். நம் தோல்விகளை, நம் குறைகளை ஒப்புக்கொள்ள ஒருபோதும் வெட்கப்படக் கூடாது.     உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனித்து பார்த்தால் ஒன்று தெளிவாகும். அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பார்த்தால். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும்.எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும். எத்தனை தடைகள் போட்...

Avoiding Costly Mistakes with Your Health Insurance Coverage

Having health insurance coverage is crucial to protect yourself from unexpected medical expenses. However, it's important to avoid some common mistakes that could end up costing you more in the long run. Here are five costly mistakes to avoid with your health insurance coverage: Not Understanding Your Coverage : Take the time to read and understand your health insurance policy. Know what services are covered, what deductibles and copayments apply, and any limitations or exclusions. Ignoring the details can lead to unexpected bills and financial stress. Failing to Update Your Information : Keep your insurance company informed about any changes in your personal information, such as address, phone number, or marital status. It's especially important to update your policy with the birth of a child or any other significant life event. Failing to do so may result in delays or denials of claims. Not Seeking In-Network Providers: Most health insurance plans have...
L  These conditions will not apply to the death benefits. Death benefits under traditional policies will be tax-free. Annuity Plans Tax Benefits Under New / Old Tax Regime These are pension plans where either they are immediate annuity plans (you invest a lump sum and the pension will start immediately) or deferred annuity plans (you invest regularly and after a certain period, the pension will start). Annuity Plans (Pension Plans) Tax Benefits under Old Tax Regime Annuity plans come under the purview of sections 80C and 80CCC of the Income Tax Act 1961. This deduction is clubbed with all the other items eligible for deduction under sections 80C and 80CCD with an aggregate cap of Rs.1,50,000.  The deduction is only available in the year in which the contribution is made.  Annuity Plans (Pension Plans) Tax Benefits under New Tax Regime As usual, there are no tax benefits under the new tax regime as Sec.80C is not part of the new tax regime. The pension tha...

, Public Provident Fund, ( PPF )

Public Provident Fund, Basics, PPF Account Opening, Interest Rate, Withdrawal & Tax Benefits The purpose of the Public Provident Fund (PPF), which was first implemented in India in 1968, was to mobilise small contributions for investment and return. It can also be referred to as an investment vehicle that enables one to accumulate retirement funds while reducing yearly taxes. Anyone looking for a safe investment option to save taxes and earn guaranteed returns may open a PPF account. Public Provident Fund (PPF) scheme is a long-term investment option that offers an attractive rate of interest and returns on the amount invested. The interest earned and the returns are not taxable under Income Tax. One has to open a PPF account under this scheme and the amount deposited during a year will be claimed under section 80C deductions. Features of PPF account Below are the essential features of PPF Tenure: The PPF has a minimum tenure of 15 years, which can be extend...

வீட்டு மனை கட்டிய வீடு வாங்குவதற்கு முன் கவனக்கவேண்டியவை

வீட்டு மனை / கட்டிய வீடு வாங்குவதற்கு முன் கவனக்கவேண்டியவை இந்தியாவில் சொந்த வீடு என்பது பெருங் கனவாக இருக்கிறது. பணம் இருந்தாலும் வீட்டுக் கடன் கிடைத்தாலும், வீடு வாங்கும் செயல்முறை அவ்வளவு எளிதாக இல்லை!     வீடு கட்ட நிலம் வாங்குவதாக இருந்தாலும், ஏற்கனவே கட்டிய வீட்டை  வாங்குவதாக இருந்தாலும்,  , நீங்கள் பலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். மோசடிகளில் சிக்காமல் இருக்க, வீடு /வீட்டு மனை வாங்குவதற்கான முதல்படி விற்பனை ஒப்பந்தத்தை நீங்கள் சரிபார்ப்பதுதான். ஏமாறாமல் இருப்பது ஒரு பக்கம் என்றாலும், வேறு சில முக்கிய விஷயங்களையும் கவனிக்க வேண்டும். பின்வருபவை விற்பனை ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும். குறிப்பட்ட காலத்துக்குள் ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் : வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான விற்பனை ஒப்பந்தத்தில் வாங்குபவர் கையெழுத்திடும் பொழுதே டோக்கன் அட்வான்ஸ் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவார்கள். அதன் பிறகு சில மாதங்கள் முதல் என்று கால அளவு நிர்ணயிக்கப்பட்டு வாங்குபவர் மற்றும் விற்பவர் இரண்டு தரப்பினருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நீங்கள் அட்வான்ஸ்...